பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுக்கவுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

நியாயமற்ற இடமாற்றங்களை கண்டித்து, நாளை (31) காலை 8.00 மணி முதல் 24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பை
முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.