பிரதானசெய்திகள் இலங்கையில் புதிய கல்வி சீர்திருத்தங்கள் January 29, 2026 FacebookTwitterWhatsAppEmail இலங்கையில் நிலவும் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், புதிய கல்விச் சீர்திருத்தங்களை இந்த ஆண்டு முதல், தரம் 6 மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.