இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்…!

இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும், சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பாதுகாப்பு விவகார ஆய்வாளருமான இக்பால் அத்தாஸ் இன்று (ஜனவரி 13) 81 ஆவது வயதில் காலமானார்.

அவர் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.