விபுலானந்தாவில் கலைவிழா!

காரைதீவு விபுலானந்த மொன்டிசோரி முன்பள்ளி விபுலவிழுதுகளின் 27 வது வருட விடுகைவிழா
காரைதீவு இராமகிருஷ்ண சங்க ஆண்கள் பாடசாலை மண்டபத்தில் (6) செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது இடம்பெற்ற கலைநிகழ்ச்சிகள் …

படங்கள். வி.ரி.சகாதேவராஜா