இன்று வளத்தாபிட்டியில் திருவாதிரை நிகழ்வு!

வளத்தாப்பிட்டி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் திருவெம்பாவை பத்து தினங்களும் இடம்பெற்று இறுதி நாளான இன்று (3) சனிக்கிழமை திருவாதிரை தீர்த்த உற்சவம் இடம்பெற்ற போது…

படங்கள்: வி.ரி. சகாதேவராஜா