பாறுக் ஷிஹான்
நிலவிவரும் சீரற்ற காலநிலை, வெள்ளப்பெருக்கு மற்றும் தொடர்மழை போன்ற பல இயற்கை அர்த்தங்களை முகம் கொடுக்கும் அம்பாறை மாவட்ட மக்களை நேரில் சென்று எமது
பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா பார்வையிட்டு அவர்களுக்கான அடிப்படை வசதிகளை மீள் உறுதி செய்தல் தொடர்பான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பபட்டது.
இவ் விஜயத்தின் போது கிராம அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ,மாநகர சபை ஆணையாளர்,பிரதேச செயலாளர்கள், பிராந்திய போலீஸ் உயர் அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தி பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள், பிரஜா சக்தி தவிசாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
—


