பிரதானசெய்திகள் சீரற்ற காலநிலையால் பலியானோர் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு! December 2, 2025 FacebookTwitterWhatsAppEmail நாட்டில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.