பிரதானசெய்திகள் இன்று கிட்டங்கி பாதை பூட்டு! November 26, 2025 FacebookTwitterWhatsAppEmail வெள்ளம் காரணமாக கல்முனையையடுத்துள்ள கிட்டங்கி தாம்போதி வீதி இன்று புதன்கிழமை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு படகு சேவைக்கு மாத்திரமே அனுமதி. மக்கள் படகில் பயணிப்பதைக் காணலாம். படங்கள் : வி.ரி. சகாதேவராஜா