மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

(வி.ரி.சகாதேவராஜா)

இலங்கை சிட்ரெக் (Sitrek) நிறுவன ஊழியர்களின் தரம் 1 முதல் 12 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான கற்றல் உபகரணங்கள்
மட்டக்களப்பில் வழங்கும் வழங்கி வைக்கப்பட்டது.

நிறுவன மட்டக்களப்பு முகாமையாளர் சுந்தரலிங்கம் சுரேஸ் கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.