தம்பிலுவிலில் கார்ப்பட் வீதி அமைப்பு

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் தம்பிலுவில் பிரதான வீதி புதிதாக கார்ப்பட் இடப்பட்டு வருவதைக் காணலாம்.

படங்கள் . வி.ரி.சகாதேவராஜா