எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
அரசாங்க தகவல் திணைக்களம் தமிழ் மொழியில் பணிபுரிகின்ற ஊடகவியலாளர்களுக்கு ‘போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தில் ஊடகவியலாளர்களின் வகிபாகம்’ எனும் தலைப்பிலான கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
26.11.2025 புதன் கிழமை காலை 9 மணி முதல் பி.ப. 2 மணி வரை அரசாங்க தகவல் திணைக்கள புதிய கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள இக் கருத்தரங்கில் பிரபலமான வளவாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
எனவே பங்குபற்றுபவர்கள் உங்களுடைய விபரங்களை 0771909968 வட்ஸ்ஆப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.


