நிகழ்வுகள் மாவடியில் கந்தசஷ்டி விரதம் October 26, 2025 FacebookTwitterWhatsAppEmail காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹா கந்தசஷ்டி விரதம் சிறப்பாக அனுஷ்ட்டிக்கப்பட்டு வருகின்றது. அதன்போது சண்முகருக்கான வசந்தமண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதிவலம் சிறப்பாக இடம்பெற்ற போது… படங்கள் . வி.ரி. சகாதேவராஜா