கொழும்பு டி.பி. ஜாயா ஸாஹிரா கல்லூரியில் சர்வதேச சிறுவர்கள் தினம் 2025.

டி.பி. ஜாயா ஸாஹிரா கல்லூரி மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் குழந்தைகள் தினத்தை சிறப்பாகக் கொண்டாடியது. இந்த நிகழ்ச்சிக்கு பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு நிகழ்விற்கு பெருமையும், ஊக்கமும் சேர்த்ததோடு பாடசாலைக்கு ஸோலார் மின் விளக்குகள் பொருத்துவதற்காகன ஆரம்ப நிகழ்வும் நடைபெற்றது

திரு ஹமீத் சாதிக்
– HS Foundation தலைவர்

திரு இம்ரான் நைனார் – தலைவர் இலங்கை நெய்னார் சமூக நல காப்பகம்

மிஸ்டர் ரகு இந்திரகுமார் –
தலைவர். International Voice for Human Rights Development மற்றும் Institute for International Diplomacy

மிஸஸ் துஷாணி – IVHRD இணைத் தலைவர் மற்றும் World Powerlifting Sri Lanka-வின் Director of Youth (Women)

இந்த விழா நாட்டின் எதிர்காலமான குழந்தைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மகிழ்ச்சி, கற்றல் மற்றும் ஊக்கத்தால் நிரம்பிய ஒரு மறக்க முடியாத நாளாக அமைந்தது. சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது‌.

முனீரா அபூபக்கர்