தியாக தீபம் திலீபன் அவர்களின் 08ம் நாள் நினைவேந்தல் இன்று (22.09.2025) திருகோணமலை சிவன் கோவிலருகில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவப் படம் வைக்கப்பட்டுள்ள இடத்தில் இடம்பெற்றது.
இதில் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.





