பொதுமக்கள் அனைவரும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முன்வர வேண்டும்-கவீந்திரன் கோடீஸ்வரன்
பொதுமக்கள் அனைவரும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முன்வர வேண்டும் என அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
நாளை ஹருத்தால் குறித்து அம்பாறை காரைதீவு பகுதியில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


