நிகழ்வுகள் காரைதீவில் களைகட்டும் காளியம்மாள் மகோற்சவம்! வெள்ளியன்று தீமிதிப்பு July 22, 2025 FacebookTwitterWhatsAppEmail காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எதிர்வரும் 25 வெள்ளிக்கிழமை தீமிதிப்பு வைபவம் நடைபெறும்.இரவுத் திருவிழாவின் போது… படங்கள். வி.ரி. சகாதேவராஜா