வைகாசி பொங்கல் திருவிழா

திருகோணமலை கன்னியா ஆதி கருமாரியம்மன் ஆலயத்தின் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பொங்கல் பானைகள் வைத்து அம்பாளை வேண்டி நேர்த்தி நிறைவேற்றுவதையும் பொங்கலுக்கான பூஜை பொருட்களை பக்தர்கள் சுமந்து வருவதையும் காணலாம். மேலும் இதற்கான ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்தா அம்பிகை தாசன் ச.ஆண்டனி செய்திருந்தார்.