உள்ளுராட்சி மன்றங்களுக்கான தலைவர் உப தலைவர் தெரிவுகளுக்கான கூட்டங்கள்

வாஸ் கூஞ்ஞ) 03.06.2025

அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் வடக்கு மாகாண உள்ளுராட்சி அதிகார சபைகளுக்கான முதல்வர் அல்லது தவிசாளர் , பிரதி முதல்வர் அல்லது உப தவிசாளர் ஆகியோரைத் தேர்தெடுப்பதற்கான முதலாவது கூட்டம் கீழ்வரும் அட்டவணையில் குறிப்பிட்ட திகதி மற்றும் நேர அட்டவணையின் பிரகாரம் குறிக்கப்பட்ட இடங்களில் கூட்டப்பட இருப்பதாக வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம் யாழ்ப்பாண மாநகர சபை 2025.06.13 ந் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 8.30 மணிக்கும் ,

நல்லூர் பிரதேச சபை 13.06.2025 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 12.30 மணிக்கும் ,

சாவகச்சேரி நகர சபை 13.06.2025 வெள்ளிக்கிழமை அன்று 03 மணிக்கும்

வவுனியா மாநகர சபை 16.06.2025 அன்று திங்கள் கிழமை முற்பகல் 09 மணிக்கும் .

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை 16.06.2025 அன்று திங்கள் கிழமை பிற்பகல் 02 மணிக்கும் ,

பருத்தித்துறை நகர சபை 17.06.2025 அன்று செவ்வாய்கிழமை முற்பகல் 8.30 மணிக்கும் ,

பருத்தித்துறை பிரதேச சபை 17.06.2025 அன்று செவ்வாய்கிழமை முற்பகல் 11.30 மணிக்கும் .

வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை 17.06.2025 அன்று செவ்வாய்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கும் ,

வல்வெட்டித்துறை நகர சபை 18.06.2025 அன்று புதன்கிழமை முற்பகல் 8.30 மணிக்கும் ,

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை 18.06.2025 அன்று புதன்கிழமை முற்பகல் 11.30 மணிக்கும் ,

வலிகாமம் வடக்கு பிரதேச சபை 18.06.2025 அன்று புதன்கிழமை முற்பகல் 02.30 மணிக்கும் ,

காரைநகர் பிரதேச சபை 19.06.2025 அன்று 19.06.2025 வியாழக்கிழமை முற்பகல் 8.30 மணிக்கும் ,

வலிகாமம் மேற்கு பிரதேச சபை 19.06.2025 அன்று வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கும் ,

வலிகாமம் தெற்கு பிரதேச சபை 19.06.2025 அன்று வியாழக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கும் ,

ஊர்காவற்;துறை பிரதேச சபை 20.06.2025 அன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 8.30 மணிக்கும் ,

வேலணை பிரதேச சபை 20.06.2025 அன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கும் ,

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை 20.06.2025 அன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கும் ,

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை 23.06.2025 அன்று திங்கள்கிழமை முற்பகல் 09 மணிக்கும் .

சாவகச்கேரி பிரதேச சபை 23.06.2025 அன்று திங்கள்கிழமை பிற்பகல் 02 மணிக்கும் .

மன்னார் பிரதேச சபை 24.06.2025 அன்று செவ்வாய்கிழமை முற்பகல் 8.30 மணிக்கும் ,

மன்னார் நகர சபை 24.06.2025 அன்று செவ்வாய்கிழமை முற்பகல் 11.30 மணிக்கும் ,

மாந்தை மேற்கு பிரதேச சபை 24.06.2025 அன்று செவ்வாய்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கும் ,

நானாட்டான் பிரதேச சபை 25.06.2025 அன்று புதன்கிழமை முற்பகல் 8.30 மணிக்கும் ,

முசலி பிரதேச சபை 25.06.2025 அன்று புதன்கிழமை முற்பகல் 11.30 மணிக்கும் ,

வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபை 25.06.2025 அன்று புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கும் ,

கரைதுறைப்பற்று பிரதேச சபை 26.06.2025 அன்று வியாழக்கிழமை முற்பகல் 8.30 மணிக்கும் ,

துணுக்காய் பிரதேச சபை 26.06.2025 அன்று வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கும் ,

மாந்தை கிழக்கு பிரதேச சபை 26.06.2025 அன்று வியாழக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கும்

வவுனியா தெற்கு (தமிழ்) பிரதே சபை 27.06.2025 அன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 09 மணிக்கும் ,

வவுனியா வடக்கு பிரதே சபை 27.06.2025 அன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 02 மணிக்கும் ,

நெடுந்தீவு பிரதே சபை 30.06.2025 அன்று திங்கள்;கிழமை முற்பகல் 11.30 மணிக்கும் ,

யாவும் அந்தந்த சபை மண்டபங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(வாஸ் கூஞ்ஞ)