மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.

இதற்கமைய, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.58 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அத்துடன் டபிள்யூ.டி.ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.34 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.