மாவடி முருகனின் தீர்த்தோற்சவம்

நூற்றுக்கணக்கான அடியார்களின் அரோஹரா கோஷம்விண்ணைத்தொட காரைதீவு மாவடி கந்தசுவாமி சமுத்திரத்தில் தீர்த்தமாடினார்.
வழமைபோல் பாரம்பரிய காவடிகள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் சகிதம் முருகப்பெருமான் ஆரோகணித்து வீதியுலா வந்து சமுத்திரத்தில் தீர்த்தமாடினார்.
வரலாற்றுப் பெருமை கொண்ட மாவடிக் கந்தன் ஆலய தீர்த்தோற்சவம் இன்று 30 ஆம் திகதி வியாழக்கிழமை பகல் 11.30 மணியளவில் சமுத்திரத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்ற போது…

படங்கள்: வி.ரி.சகாதேவராஜா