களைகட்டும் தாந்தாமலை இரவுத் திருவிழா!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தாந்தாமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா மகோற்சவத்தின் இறுதிக் கட்ட இரவுத் திருவிழாக்கள் நள்ளிரவு வரை களைகட்டி வருகிறது. நேற்று 18 ஆம் நாள் முதலைக்குடா மக்களின் திருவிழாவின் போது…

படங்கள். வி.ரி.சகாதேவராஜா