இன்று காலை மருதமுனை பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்லடியை பிறப்படமாகக் கொண்ட. தியாகராசா ஜெயகிருஷ்ணா பாண்டிருப்பில் திருமணம் முடித்து வாழ்ந்து வருகின்ற நிலையில் இன்றைய தினம் தான் கடமையாற்றுகின்ற மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்கு கடமைக்காக அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த போது யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பேருந்தில் மோதுண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


