ஏனையசெய்திகள் பிரபல பாடகி மரியசெல் குணதிலக்க காலமானார் July 10, 2026 FacebookTwitterWhatsAppEmail இலங்கையின் பிரபல பாடகி மரியசெல் குணதிலக்க காலமானார். அவர் தனது 68 ஆவது வயதில் களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.