காரைதீவு கண்ணகையம்பாள் ஆலய பாலஸ்தாபனம்

படங்கள் ; வி.ரி. சகாதேவராஜா
வரலாற்றுப் பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயத்தின் பாலஸ்தாபன குடமுழுக்கு இன்று(18) வியாழக்கிழமை காலை பிரதமகுரு சிவஸ்ரீ அ.மு நிஷாந்தன் குருக்கள் மற்றும் ஆலய குரு சிவஸ்ரீ கிருஷ்ணன பிரியதர்ஷன் குருக்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்ற போது…