இரண்டு பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனம் களத்தில் தவிசாளர் வினோ.

களுவாஞ்சிகுடி வலயக் கல்வி பணிமனைக்குட்பட்ட இரண்டு பாசாலைகளுக்கு புதிய அதிபர்கள்  வலயக் கல்வி பணிப்பாளரினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மட்/பட்/கண்ணகி மத்திய மகா வித்தியாலயம் மற்றும் மட்ஃபட்ஃகளுதாவளை மகாவித்தியாலய தேசிய பாடசாலைக்கு அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முறை பே.தேகாசலம் மற்றும் ரி.ஜனோந்திரராசா ஆகியோர் இன்று வலயக்கல்வி பணிப்பாளர் சி.சிறிதரன் அவர்களால் நியமிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு வாழ்த்து தொவிக்கும் வகையில் தவிசாளர் வினோராஜ் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.