சர்வதேச சந்தையில் இன்று தங்கத்தினுடைய விலை அதிகரித்துள்ளது.
அதன்படி ஒரு அவுனஸ் தங்கத்தினுடைய விலை 4,210.9 அமெரிக்க டொலராக பதிவு உயர்ந்துள்ளது.
இதேவேளை வெள்ளியின் விலையும் உயர்வை பதிவுசெய்துள்ளது.
அதன்படி ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 67.78 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.


