தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,615.3 டொலராக பதிவாகியுள்ளது.

அத்துடன், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 75.82 டொலராக பதிவாகியுள்ளது.