தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026 தேர்தல் நிலவரம்!

நெல்லை மாவட்ட பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்
திருநெல்வேலி மாவட்டம் – 50.40%

திருநெல்வேலி – 51.72%

அம்பாசமுத்திரம் – 55.76%

பாளையங்கோட்டை – 45.17%

நான்குநேரி – 50.17%

ராதாபுரம் – 49.68%

தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு!
அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 62.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கும் மேல் வாக்களித்திருக்கிறார்கள் என்கின்றன தரவுகள்.

சென்னை 11 மணி நிலவரம் – வாக்குப்பதிவு (சதவீதத்தில்)
11. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் – 35.63

12. பெரம்பூர் – 36.26

13. கொளத்தூர் – 37.06

14. வில்லிவாக்கம் – 36.92

15. திருவிக நகர் – 31.37

16. எழும்பூர் – 34.28

17. ராயபுரம் – 31.71

18. துறைமுகம் – 34.32

19. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி – 34.44

20. ஆயிரம் விளக்குகள் – 35.65

21. அண்ணா நகர் – 36.7

22. விருகம்பாக்கம் – 39.27

23. சைதாப்பேட்டை – 34.38

24. தியாகராய நகர் – 39.08

25. மயிலாப்பூர் – 31.47

26. வேளச்சேரி – 37.18

அரியலூர் தொகுதி – 37.47 சதவீதம்

ஜெயங்கொண்டம் தொகுதி – 34.76 சதவீதம்

11 மணி நிலவரம்
காஞ்சிபுரம் மாவட்டம் – 39.48 சதவிகிதம்

புதுக்கோட்டை மாவட்டம் – 37.12 சதவிகிதம்

மதுரை – 36.22%

நாமக்கல் – 41.41%

கரூர் – 39.70%

தருமபுரி மாவட்டத்தில் 38.28 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 36.30% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

காலை 11 மணி நிலவரம்: திருப்பூரில் அதிகபட்ச வாக்குப்பதிவு!
அதிகபட்சமாக திருப்பூர் 42.45% வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஈரோடு – 41% நாமக்கல் – 41.41% சேலம் – 40.56% வாக்குகள் பதிவு.

சேலம் மாவட்டம் 11 மணி நிலவரம்
கெங்கவல்லி – 40.47

ஆத்தூர் – 42.51

ஏற்காடு – 39.24

ஓமலூர் – 39.57

மேட்டூர் – 41.01

எடப்பாடி – 39.94

சங்ககிரி – 42.49

சேலம் மேற்கு – 39.67

சேலம் வடக்கு – 39.91

சேலம் தெற்கு – 40.62

வீரபாண்டி – 41.21 வாக்குப்பதிவு.