பிரதானசெய்திகள் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின ! April 1, 2026 FacebookTwitterWhatsAppEmail கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின. இதற்கமைய, இந்த பெறுபேறுகளை www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையதளங்களுக்கு சென்று பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.