குருக்கள்மடம் பிரதேசத்தில் மனித புதைகுழி அகழ்வும் பணி இன்றைய தினம்(30) ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தில் கடற்கரையினை அன்டிய பிரதேசத்தில் மனித புதைகுழி காணப்படுவதாக முறையிடப்பட்தற்கு அமைவாக களுவுhஞ்சிகுடி நீதிவான் அவர்களின் கட்டளைக்கு அமைய அடையாளம் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான இடமொன்றில் அகழ்வு நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகின்றது.



