மீண்டும் எரிபொருள் வரிசை..

சமகால வளைகுடா போரின் எதிரொலியாக இலங்கையில் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் திணறுகின்றன. கல்முனை காரைதீவு பகுதியில் வரிசைகளில் மக்கள் எரிபொருள் பெறுவதற்கு முண்டியடிப்பதைக் காணலாம்.

படங்கள். வி.ரி. சகாதேவராஜா