நாடு தழுவிய ரீதியில் மருத்துவ நடவடிக்கைகளில் இருந்து விலக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானம்…!

மருத்துவ நடவடிக்கைகளில் இருந்து விலகி செயற்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவர்களுக்கான இடமாற்றத்தை வலியுறுத்தியே தாம் மருத்துவ நடவடிக்கைகளில் இருந்து விலகி செயற்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.