எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் கல்மடு கிராம சேவகர் பிரிவில் உள்ள கிராம சுகாதார சாய்சாலையில் பிரதேச செயலாளரின் வழிகாட்டலுக்கு அமைவாக நேற்று முன்தினம் (24) “கற்பகால உடல் மற்றும் உள நல ஆரோக்கியம் ” தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது .
இந்நிகழ்வில், பிரதேச செயலகத்தின் உளவள உதவியாளர்களினால் 25 கர்ப்பிணித் தாய்மார்ளுக்கு நடாத்தப்பட்டது.


