காரைதீவில் களைகட்டிய பாரம்பரிய பொங்கல் விழா!

காரைதீவு பிரதேச சபை நடத்திய பாரம்பரிய பொங்கல் விழா நேற்று (14) வெள்ளிக்கிழமை தவிசாளர் சு.பாஸ்கரன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன் முன்னிலையில் மரபு ரீதியாக சிறப்பாக நடைபெற்றபோது…

படங்கள்: வி.ரி. சகாதேவராஜா