இன்று காரைதீவில் 78 வது சுதந்திர தின நிகழ்வு!

காரைதீவு விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த இலங்கையின் 78 வது சுதந்திர தினம் இன்று அதன் தலைமையகத்தில் தலைவர் வை.கோபிகாந் தேசிய கொடி ஏற்றி நடைபெற்றபோது …

படங்கள் . வி.ரி.சகாதேவராஜா