19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி எதிர்கொள்ளும் முதலாவது போட்டி இன்று (17) நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் இலங்கை அணி ஜப்பானை எதிர்கொள்கிறது.
நமீபியாவில் நடைபெறும் இந்தப் போட்டி, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.


