உயர்தரப் பரீட்சை எழுதுவோரின் கவனத்திற்கு!

டிட்வா சூறாவளி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளின் எஞ்சிய பாடங்கள் இன்று (12) முதல் நடைபெறவுள்ளன.

இதற்கமைய மாணவர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு பரீட்சைகள் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.