2026 ம் ஆண்டு தரம் ஒன்றுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான “பசுமை அல் ஹிஜ்ரா 2026” மர நடுகை நிகழ்வு

கொ/அல் ஹிஜ்ரா முஸ்லிம் வித்தியாலயத்தில் 2026 ம் ஆண்டு தரம் ஒன்றுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான “பசுமை அல் ஹிஜ்ரா 2026” மர நடுகை நிகழ்வு வெள்ளிக்கிழமை காலை (09.01.2026) பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் கெளரவ திரு. ரியாஸ் கபூர் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு மர நடிகை நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். (படப்பிடிப்பு எஸ் ராமதாஸ் ).

முனீரா அபூபக்கர்
2025.01.10