பிரதானசெய்திகள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது மகன்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு! January 9, 2026 FacebookTwitterWhatsAppEmail நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினால் (FCID) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐந்து சந்தேக நபர்களை ஜனவரி 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க வத்தளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.