காரைதீவைச் சேர்ந்த பெண் ஒருவர் மாயம்!

( வி.ரி. சகாதேவராஜா)

காரைதீவைச் சேர்ந்த செல்வி
புவிராசா யுவர்னா என்பவர்
29/10/2025 ல் இருந்து காணாமல் போயுள்ளார். காரைதீவு பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் பல இடங்களிலும் தேடியும் இன்று வரை கிடைக்கவில்லை.

21 வயதுடைய இவரை யாராவது கண்டால் பின்வரும் இலக்கங்களுடன்
தொடர்பு 0753985279 / 0742989758 கொள்ளலாம் என பெற்றார் மன்றாட்டமாக கேட்டுக் கொள்கிறார்கள்.