பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் 2000 ஆண்டில் கல்விகற்ற பழைய மாணவர்கள் குழுவாக இயங்கும் Carmelians Y2k family ஊடாக 36 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இன்று பாண்டிருப்பு இந்து மகாவித்தியாலயம், சேனைக்குடியிருப்பு கணேசா மகாவித்தியாலயம், கல்முனை மாமாங்க வித்தியாலயம் சேர்ந்த மாணவர்களுக்கு இக்கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதனை சுவிஸில் வாழும் Y2k family உறுப்பினர் அகல்யாவின் நிதி பங்களிப்பில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


