மூதூர் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட 36 பாடசாலைகளை துப்பரவு செய்வதற்க்கான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது..!

(அ . அச்சுதன் )

Unops நிதி நிறுவனத்தின் நிதி அனுசரணை உடன் அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் ( AHRC) மூதூர் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட 36 பாடசாலைகளை துப்பரவு செய்வதற்க்கான மொத்தம் 4 லட்ஷம் ரூபா பெறுமதியான பொருட்கள் இன்று வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 16ம் திகதி அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப் படவுள்ள நிலையில் இப்பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.