மாநகர சபையின் நிவாரண விநியோகம் தொடர்பில் மாநகர சபைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்களுக்கும் எதிராக அவதூறு பரப்பியவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை..!.
மட்டக்களப்பு மாநகர சபையின் நிவாரணப் பொருட்கள் விநியோகம் தொடர்பில் மாநகர சபைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்களுக்கும் அவதூறு பரப்பியவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை. இவ் விடையம் தொடர்பில் மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதி முதல்வர் தினேஷ்குமார் மற்றும் ஆணையாளர் தனஞ்சயன் அவர்கள் ஊடகத்துக்கு வழங்கிய ஊடக அறிக்கை.


