(ஹஸ்பர் ஏ.எச் )
திருகோணமலை மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட மூதூர், வெருகல் பிரதேசத்திற்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்காக உப்புவெளி பிரதேச சபையிடம் ஒரு தொகுதி நிவாரணப் பொருட்களை திருகோணமலை மாவட்ட தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் சின்னமோகன், கட்சியின் மத்திய குமு உறுப்பினர் க. ஓங்காரன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.


