பிரதானசெய்திகள் காரைதீவில் பௌர்ணமி கலைவிழா. November 9, 2025 FacebookTwitterWhatsAppEmail கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய “பௌர்ணமி கலைவிழா” முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாந்தர் பிறந்த மண்ணான காரைதீவில் புதன்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றபோது.. படங்கள். வி.ரி.சகாதேவராஜா