மாவடியில் கந்தசஷ்டி விரதம்

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹா கந்தசஷ்டி விரதம் சிறப்பாக அனுஷ்ட்டிக்கப்பட்டு வருகின்றது. அதன்போது சண்முகருக்கான வசந்தமண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதிவலம் சிறப்பாக இடம்பெற்ற போது…

படங்கள் . வி.ரி. சகாதேவராஜா