நூருல் ஹுதா உமர்
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் “டிஜிட்டல் யுகத்தில் எழுத்தறிவை ஊக்க்குவித்தல்” எனும் தொனிப் பெருளிலாலான சர்வதேச எழுத்தறிவு தின நடைபவனி 2025.09.29ம் திகதி கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹுதுல் நஜீம் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


