நிகழ்வுகள் இன்று சம்மாந்துறையில் சிறப்பாக நடைபெற்ற தீமிதிப்பு வைபவம்! September 22, 2025 FacebookTwitterWhatsAppEmail வரலாற்று பிரசித்தி பெற்ற சம்மாந்துறை தமிழ்குறிச்சி அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கின் தீமிதிப்பு நிகழ்வு இன்று (22) திங்கட்கிழமை சிறப்பாக இடம்பெற்ற போது… படங்கள்: வி.ரி. சகாதேவராஜா