பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக எதிர்க்கட்சி இன்று (10) பாராளுமன்றத்தில் நடத்திய விசேட ஊடக சந்திப்பு-
பங்கேற்பு-
01.கௌரவ கயந்த கருணாதிலக்க -எதிர்க்கட்சியின் பிரதம கொறடா
02.கௌரவ அஜித் பி பெரேரா – எதிர்க்கட்சியின் பிரதி கொறடா
03.கௌரவ ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் (தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் கருத்துத் தெரிவித்தார்)


