தேவையற்றவற்றை அகற்றும் நோக்கில் செயற்பாடு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தில் நேற்று (02) முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டமான “கிளீன் சிறிலங்கா” திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் செயிரி வாரத்தில் தேவையற்றவற்றை அகற்றும் நடவடிக்கைகள் பிரதேச செயலாளர் தலைமையில் அலுவலக உள்ளக, வெளியக வளாகங்களில் உத்தியோகத்தர்களின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்றது.











